அர்ச்சுனாவிற்கு எதிராக திரும்பிய அவரின் சகா!

 யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விகளை அவருடன் சுயேட்சைக் குழு 17 சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் மயூரன் விமர்சித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கில் இட்ட பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். கேள்விகள் கேட்கும்போது விடயத்தை விளங்கி கேள்விகளை கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கணக்கறிக்கை

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் அனைத்தும் 2024இல் தொடக்கி 2024இல் முடியும் என்றில்லை. சில திட்டங்கள் ஒரு வருடம் கடந்தும் செல்லலாம்.

அதற்காக அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பின்வாங்கப்படும் என்றில்லை.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.